Header

சனி, 26 ஜனவரி, 2013

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் பயனுள்ள தளங்கள்


இணையத்தில் நாளுக்கு நாள் பல்வேறு தளங்கள் உருவாகி வருகின்றது, விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, வரலாறுகள், கட்டுரைகள் என பல பிரிவுகளில் அடுக்கிக்கொண்டே செல்லலாம். அந்தவகையில் சில தளங்கள் சிறுவர்களை நோக்காகக்கொண்டு உருவாக்கப்படுகின்றது. இவைகள் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பல வகையிலும் உதவுகின்றமை பாராட்டத்தக்க விடயமே.

அந்த வகையில் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் சில தளங்களை +தமிழில் IT உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

Aplusclick

சிறுவர்களுக்கான விளையாட்டு
இது சிறுவர்களின் கணித மற்றும் தர்க ரீதியான திறனை விருத்தி செய்வதற்காக Arithmetic, Algebra, Geometry, Analysis, Logic, Applied, Exit Exam, Everyday,
 Olympiad, Funny, Sport Math, iPad eBooks எனும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாட வகைகளை கொண்டுள்ளது. மேலும் தரம் 1 தொடக்கம் தரம் 12 வரையான குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு ஏற்ற பாட வகைகளை கொண்டுள்ளதுடன் சிறுவர்களின் ஆங்கில அறிவு விருத்திக்கும் இது பெரிதும் உதவுகின்றது.


 Funbrain

math game for kids

இந்த தளமும் சிறுவர்களின் அறிவு விருத்திக்காக பல சுவாரஷ்யமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சிறுவர்களின் அறிவு, திறன் விருத்திக்கான அருமையான விளையாட்டுக்களை கொண்டு இந்த தளம் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Smartygames 

online games for kids

இது முற்றிலும் பல நுட்பமான விளையாட்டுக்களை கொண்டிருக்கின்றது. சிறார்களின் கல்வி விருத்திக்கு ஏற்ற வகையில் Math, Money, Time, Reading, Counting, Sudoku, Memory, Puzzles, எனும் பிரிவுகளின் கீழ் சுவையான பல விளையாட்டுக்களை வழங்குவதுடன், Did you know? என்பதன் மூலம் நாம் அறிந்திராத பல விடயங்களை அறியத்தருகின்றது.

Torrent Client மென்பொருள் இல்லாமல் Torrent file ஐ speed ஆக download செய்ய... இணையத்தளங்கள்


BoxOpus

பீட்டா நிலையில் இன்னும் ஒரு புதிய தளம். நீங்கள் உங்கள் Facebook, Twitter, அல்லது டிராப்பாக்ஸ் கணக்கு தளத்தில் பதிவு செய்யலாம். அந்த கணக்குகளில் உள்நுழைய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு அழைப்பு குறியீடு(Invitation Code) தேவைப்படும். தளத்தில் பீட்டா என்பதால், நீங்கள் எவ்வளவு பாவிக்க முடியும்/  (எனினும் 2 ஜி.பை. / Torrent ஒரு கோப்பு அளவு வரையறை உள்ளது) பதிவிறக்க முடியும் என்ற  வரையறை இல்லை. எனினும், 24 மணி நேரத்திற்குள் உங்கள் கணினியில் கோப்பை பதிவிறக்க வேண்டும். 

ZBigZ

பதிவிறக்க வேகம், server சுமை படி  50-150 kbps இடையே வேறுபடுகிறது. கோப்புகள் ஒரு வாரம் சேமிக்கப்படும்.

10 வகை இலவச Anti virus


-:சுட்டது:-


உங்கள் கணினிகளில் வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில வைரஸ்கள் தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது Avast, AVG,MCCAFE,NORTAN ஆகியவையே.

ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.




                                      

1. பிட் டிபன்டர் (BitDefender)

பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.

இந்த இலவச புரோகிராமினை http://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.


2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en/downloads  என்ற தளத்திற்குச் செல்லவும்.

3. கிளாம் ஏவி (Clam AV):


இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/lang/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

4.அவாஸ்ட் (Avast): :

இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி: http://www.avast.com/


5. ஆர் கே ஹண்டர் (rk hunter) :

இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt):

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது.

மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்குhttp://www.freedrweb.com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.

7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):
NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது.

டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.


8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus):

இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன.

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus. com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials)

பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும்.

பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://windows.microsoft.com/en-US/windows/security-essentials-download என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.

10. ஸோன் அலார்ம் (Zone Alarm):

மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது.


அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm.com/ என்ற தளம் செல்லவும்.

-:சுட்டது:-

நன்றி அன்பு




வியாழன், 17 ஜனவரி, 2013

Adobe CS2 மென்பொருட்களை இலவசமாக பெற / தரவிறக்க

மென்பொருள் வடிவமைப்பில் முன்னணியில் இருக்கும் Adobe நிறுவனமானது தனது Adobe CS2 இன் முழுமையான பதிப்பை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. Windows மற்றும் Mac OS இயங்குதளங்களில் இயங்க கூடியவாறு வடிவமைக்கப்பட்டு 2005ல் வெளியிடப்பட்ட Photoshop CS2, Illustrator CS2, Adobe Premier Pro 2, InDesign CS2 போன்ற இப்பதிப்புக்களுக்கான Serial Number போன்றவற்றினையும் Adobe நிறுவனம் இலவசமாக தருகின்றது.



PRODUCT
PLATFORM
DOWNLOADS
SERIAL NUMBER
Creative Suite 2
Mac
1130-0412-8377-1896-9751-5759

Windows
1130-1414-7569-4457-6613-5551
Acrobat 3D 1.0 for Windows
Windows
1159-1414-7569-3493-5006-5653
Acrobat Standard 7.0
Mac
1016-0414-2428-7157-5404-6669
Windows
1016-1415-6379-6184-1333-2468
Acrobat Pro 8.0
Mac
1118-0416-1130-3724-2927-7040
Windows
1118-1414-1955-8737-8172-0350
Audition 3.0
Windows
1137-1004-8571-6848-7845-8029
GoLive CS2
Mac
1033-0415-6162-2671-3431-0993
Windows
1033-1418-1610-5696-5209-0095
Illustrator CS2
Mac
1034-0416-0740-0527-2887-2375
Windows
1034-1415-6230-2341-2884-9398
InCopy CS2
Mac
1036-0414-4367-5110-5897-2432
Windows
1036-1419-3531-6378-2148-9313
InDesign CS2
Mac
1037-0413-9961-4063-8457-1098
Windows
1037-1412-5094-8316-6812-7982
Photoshop CS2
Mac
1045-0410-5403-3188-5429-0639
Windows
1045-1412-5685-1654-6343-1431
Photoshop Elements 4.0/5.0
Mac
1057-0410-8218-6295-1699-9560
Windows
1057-1414-3729-7573-7352-1206
Adobe Premiere Pro 2.0
Windows
1132-1280-4900-7476-5108-8019

புதன், 2 ஜனவரி, 2013

Android தொலைபேசியில் உள்ள இரகசிய குறியீடுகள்

Nokia, Sony, Sonyericsson தொலைபேசிகளில் உள்ள இரகசிய குறியீடுகளை பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். இதேபோல் குறியீடுகள் Android தொலைபெசிகளிற்கும் உள்ளன.

குறிப்பு:- எல்லா குறியீடுகளும் எல்லா தொலைபேசிகளிலும் வேலை செய்ய மாட்டாது.


இரகசிய குறியீடுகள்

*#*#4636#*#* - Phone Information (SMS service centre number.. போன்றவற்றை மாற்ற அனுமதி அளிக்கின்றது.)
*2767*3855#  - HARD RESET (முழுமையாக  firmware ஐ அழித்து மீண்டும் install பண்ணும். கவனமாக கையாளவும்.
*#*#34971539#*#* Camera பற்றிய முழு விபரங்களையும் தரும். 
*#*#7594#*#* Power button இன் பாவனை முறையை மாற்றியமைக்க 
*#*#273283*255*663282*#*#* விரைவான media files, backup  இற்கு 
*#*#197328640#*#* test mode  இற்கு
*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* Wireless Lan Tests 
*#*#232338#*#* Displays Wi-Fi Mac-address 
*#*#1472365#*#* quick GPS test இற்கு
*#*#1575#*#* A Different type GPS test இற்கு 
*#*#0283#*#* Packet Loopback test இற்கு
*#*#0*#*#* LCD display test இற்கு
*#*#0673#*#* OR *#*#0289#*#* Audio test இற்கு 
*#*#0842#*#* Vibration and Backlight test இற்கு
*#*#2663#*#* Displays touch-screen version 
*#*#2664#*#* Touch-Screen test இற்கு
*#*#0588#*#* Proximity sensor test இற்கு
*#*#3264#*#* Ram version இற்கு
*#*#232331#*#* Bluetooth test இற்கு
*#*#7262626#*#* Field test இற்கு
*#*#232337#*#* Displays bluetooth device address இற்கு 
*#*#8255#*#* For Google Talk service monitoring இற்கு
*#*#4986*2650468#*#*  PDA, Phone, Hardware, RF Call Date firmware info இற்கு 
*#*#1234#*#* PDA and Phone firmware info இற்கு
*#*#1111#*#* FTA Software version இற்கு
*#*#2222#*#* FTA Hardware verion இற்கு
*#*#44336#*#* Displays Build time and change list number இற்கு 
*#06# Displays IMEI number இற்கு
*#*#8351#*#* Enables voice dialing logging mode இற்கு
*#*#8350#*#* Disables voice dialing logging mode இற்கு
**05***# Execute from Emergency dial screen to unlock PUK code இற்கு