இதனால் வீடியோகளை டவுன்லோட் செய்யாமல் கூட விட்டு விடுவோம்.
அதற்கு ஒரு எளிமையாக Software உதவி இல்லாமல் You Tube வீடியோகளை Download செய்வது எப்படி என்று பார்போம்.
இந்த முறை மிகவும் பழமையான முறை என்றாலும் நிறைய பேருக்கு இந்த வசதி இருப்பது தெரியவில்லை.
Software உதவி இல்லாமல் You Tube வீடியோகளை Download செய்வது எப்படி?
Step 1: முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோ உள்ள You Tube பக்கத்திற்கு செல்லுங்கள்.
இப்படி இருக்கும் url : www.youtube.com/watch?v=qMASZFBHm18
Step 3: இதில் youtube என்பதற்கு முன்னால் ss என்று சேர்த்து என்ட்டர் கொடுக்கவும் இப்பொழுது வரும் பக்கத்தில் நீங்கள் வீடியோ வை டவுன்லோட் செய்ய முடியும். உங்களுக்கு எந்த format ல் வீடியோ வேண்டுமோ அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
www.ssyoutube.com/watch?v=qMASZFBHm18


